English සිංහල
Dial Now

உங்கள் தொலைபேசியிலிருந்தான கடன்


இலங்கையில் முதற் தடவையாக, LOLC ஃ பினான்ஸ் மொபிட்டெலுடன் இணைந்து உங்கள் தொலைபேசியிலிருந்து கடனொன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது.

3 படிமுறைகளில் பணம்


#111# இனை டயல் செய்யுங்கள்

கடனுக்கான கோரிக்கையை மேற்கொள்ளுங்கள்

உங்கள் கடனை பெற்றுக்கொள்ளுங்கள்

  • கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி என்பவற்றின் ATM களினூடாக பணத்தை வைப்பு செய்யும் வசதி.
  • 16,000 இற்கும் மேற்பட்ட mCash முகவர்களிடம் பணத்தை மீளப் பெறலாம்.
  • 24-மணி நேர சேவை
  • நெகிழ்வான 6 மாத கால மீளச் செலுத்தல் கால எல்லை
  • அதிகபட்ச கடன் தொகை ரூபா.25,000/-
  • இச் சேவையை பெற்றுக்கொள்ள முன் பதிவு செய்திருத்தல் வேண்டும்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

மேலதிக விபரங்களுக்கு 7111 இனை டயல் செய்யுங்கள்.