தமி
அன்னத்தின் சின்னமானது சுபீட்ச்சம், அதிஷ்டம் மற்றும் செல்வத்தை அடையாளப்படுத்துகின்றது. அத்துடன் இது செழுமையான வாழ்வின் பாரம்பரிய அடையாளமாகும். உங்கள் கடனட்டை பங்காளராக, செழுமையான வாழ்வின் பேரின்பத்தை நீங்கள் அனுபவிப்பதை உறுதிசெய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். LOLC ஃபினான்ஸ் நிறுவனமாகிய நாம் மாஸ்டர் அட்டையான பல்ஸ் கிறெடிட் கார்ட் இனை உபயோகித்து ‘உங்களுக்குள் உள்ள நற்குணத்தினை செழிப்பாக்கிடும்’. பரந்த அளவிலான நன்மைகளின் அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தகுதி பெறுவதற்கான தேவைப்பாடு - மாதாந்த தேரிய வருமானம் ரூபா ரூபா. 35,000/-முதல் ரூபா. 75,000/- வரை
அட்டையினை வைத்திருப்பவர் தனது கிறெடிட் கார்ட் பட்டியலுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக LOLC ஃபினான்ஸ் சேமிப்புக் கணக்கில் வரவு வைப்பதற்கு, நிலையான அறிவுறுத்தல் வசதியினை செயற்படுத்திக்கொள்ள முடியும். அட்டையினை வைத்திருப்பவர் கொடுப்பனவை செலுத்த வேண்டிய திகதியில் கூற்று மீதியில் வரவு வைக்க வேண்டிய தொகையின் அளவினை 5% - 100% இற்குமிடைப்பட்ட வீதத்தில் தெரிவு செய்துகொள்ள முடியும்.
LOLC ஃபினான்ஸ் சேமிப்புக் கணக்கிலிருந்து உங்களது கடனட்டை கணக்கிற்கு பணத்தை இலவசமாக மாற்றீடு செய்வதற்கு LOLC ரியல் டைம் இனை பயன்படுத்துங்கள்.
அட்டையினை வைத்திருப்பவருக்கு ஏனைய வங்கிகளில் காணப்படும் அவரது சேமிப்பு / நடைமுறைக் கணக்கிலிருந்தான பணத்தை கடனட்டை கணக்கிற்கு CEFTS இனூடான மாற்றீடு செய்துகொள்ள முடியும்
இல.438, ஹெவலொக் வீதி, கொழும்பு 05 ஸ்ரீ லங்கா.
வாடிக்கையாளர் சேவை: +94 11 5718888 (பொதுவானது)